/ தினமலர் டிவி
/ பொது
/ ஓராண்டுக்கு மேலாக நீடிக்கிறது வெற்று மிரட்டல் தடுப்பது எப்போது? | Fake Threat | Hoax | Bomb Threat
ஓராண்டுக்கு மேலாக நீடிக்கிறது வெற்று மிரட்டல் தடுப்பது எப்போது? | Fake Threat | Hoax | Bomb Threat
இரவில் வரும் குண்டு மிரட்டல் காலையில் தான் புகார்! செயலிழப்பு நிபுணர்கள் சலிப்பு மாநிலம் முழுதும் பல இடங்களில் இ மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. பள்ளி, பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வீடுகள், அரசு அலுவலகங்கள் என அனைத்தும் இதில் தப்பவில்லை.
அக் 10, 2025