உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விசிக மாவட்ட பொருளாளர் வீட்டில் கள்ள நோட்டு, வாக்கி டாக்கி, ஏர்கன் பிஸ்டல் பறிமுதல் | Fake notes | V

விசிக மாவட்ட பொருளாளர் வீட்டில் கள்ள நோட்டு, வாக்கி டாக்கி, ஏர்கன் பிஸ்டல் பறிமுதல் | Fake notes | V

கடலூர் திட்டக்குடி அருகே அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். விசிகவின் மாவட்ட பொருளாளராக பதவி வகித்தார். இவர் அந்த கிராமத்தில் தனக்கு சொந்தமான இடத்தில் கொட்டகை அமைத்து கள்ள நோட்டு அச்சடித்ததாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ராம நத்தம் போலீசார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். போலீசார் வருவதைக் கண்ட செல்வம் மற்றும் அவரது டீம் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளது. அந்த கொட்டகையில் போலீசார் சோதனை செய்தனர்

மார் 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி