உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விமானத்தில் பயணிக்கும் பருந்து வீடியோ வைரல் | Falcon on flight | UAE man flies with pet

விமானத்தில் பயணிக்கும் பருந்து வீடியோ வைரல் | Falcon on flight | UAE man flies with pet

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளை சேர்ந்த செல்வந்தர்கள் தங்கள் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றவர்கள். வெளிநாட்டு விலங்குகளை செல்ல பிராணிகளாக வைத்திருப்பது சாதாரணமான ஒன்று. பொழுதுபோக்கின் மீது அதிக ஆர்வம் கொண்ட அவர்கள் பருந்து, வேட்டை நாய்கள், குதிரை உள்ளிட்ட பல விலங்குகளை வளர்க்கின்றனர்.

மே 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி