/ தினமலர் டிவி
/ பொது
/ விரக்தியில் விவசாயி எடுத்த முடிவால் அதிர்ச்சி | Farmer sets tractor on fire|Finance company issue
விரக்தியில் விவசாயி எடுத்த முடிவால் அதிர்ச்சி | Farmer sets tractor on fire|Finance company issue
தெலங்கானாவின் நாகர் கர்னூல் மாவட்டம் திம்மாஜிபேட்டை அடுத்த செகுந்த கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கட்டம் ரவி. எல் அண்ட் டி நிதி நிறுவனத்தின் மூலம் டிராக்டர் ஒன்றை வாங்கி உள்ளார். இதற்காக அவர் ஒவ்வொரு ஆறு மாதத்துக்கும் 98,000 ரூபாய் தவனை செலுத்தி வந்துள்ளார். இந்த மாதம் செலுத்த வேண்டிய தவனை தொகையை நிதி நிறுவன ஏஜென்ட் விவசாயி ரவி வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது 80 ஆயிரம் வழங்கிய ரவி, மீதி பணம் 18 ஆயிரத்தை திங்கட்கிழமைக்குள் தருவதாக கூறியுள்ளார்.
மே 04, 2025