/ தினமலர் டிவி
/ பொது
/ விவசாயிகள் - போலீசார தள்ளுமுள்ளு வாக்குவாதம் | Farmers Protest | For Water | Tirupur
விவசாயிகள் - போலீசார தள்ளுமுள்ளு வாக்குவாதம் | Farmers Protest | For Water | Tirupur
கோவை, பொள்ளாச்சியில் பரம்பிக்குளம் ஆழியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீர் மூலம் 134 பாசன சபை பயன் பெறுகிறது. இதில், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 21 பாசன சபைகளும் அடங்கும். அதில் 250 கிராமங்களில் 48 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. கடைமடையில் உள்ள இந்த நிலத்துக்கு பாசன தண்ணீர் வந்து சேருவது இல்லை என்று விவசாயிகள் குறைகூறுகின்றன
ஜூன் 24, 2025