உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டில்லியில் தமிழக விவசாயிகள் ஒப்பாரி வைத்து போராட்டம் | TN Farmers protest | Mekedatu Dam

டில்லியில் தமிழக விவசாயிகள் ஒப்பாரி வைத்து போராட்டம் | TN Farmers protest | Mekedatu Dam

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த விவசாயிகள் டில்லி ஜந்தர் மந்தரில் இன்று ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைவர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், கர்நாடகா அரசு மேகதாட்டு அருகே அணை கட்ட முயற்சிக்கும் நடவடிக்கையை சட்ட விரோதம் என மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

ஆக 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை