/ தினமலர் டிவி
/ பொது
/ கரூர் ஸ்பாட்டை அலசும் 3D டிஜிட்டல் ஸ்கேனர்: என்ன செய்யும் இந்த Faro Focus? | CBI Investigation | Kar
கரூர் ஸ்பாட்டை அலசும் 3D டிஜிட்டல் ஸ்கேனர்: என்ன செய்யும் இந்த Faro Focus? | CBI Investigation | Kar
கரூர் நெரிசலில் 41 பேர் பலியானது குறித்து சிபிஐ விசாரணை நடக்கிறது. அசம்பாவிதம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்பகுதியை சுற்றியுள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் சிசிடிவி ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து Faro Focus எனப்படும் 3D டிஜிட்டல் ஸ்கேனர் கருவி மூலம் இஞ்ச் இஞ்சாக ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டது.
நவ 01, 2025