/ தினமலர் டிவி
/ பொது
/ உடனே வெற்றி விழாவை நடத்த நெருக்கிய செயலாளர் மீது ஆக் ஷன் Karnataka CM Siddaramaiah political
உடனே வெற்றி விழாவை நடத்த நெருக்கிய செயலாளர் மீது ஆக் ஷன் Karnataka CM Siddaramaiah political
ஐபிஎல் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஸ்டேடியத்துக்கு வெளியே ரசிகர்கள் நெரிசலில் சிக்கி மரண ஓலமிட்ட சமயத்தில் ஸ்டேடியத்தின் உள்ளே வீரர்கள் பெருமை பொங்க பேசிக் கொண்டிருந்தது பெங்களூரு மக்களை கொந்தளிக்க வைத்தது.
ஜூன் 06, 2025