/ தினமலர் டிவி
/ பொது
/ அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரி மீது புகார் அளிக்க வலியுறுத்தல்! Medical Colleges | Fees Structure
அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரி மீது புகார் அளிக்க வலியுறுத்தல்! Medical Colleges | Fees Structure
மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலா? புகார் அளிக்க மருத்துவ கல்வி இயக்ககம் அழைப்பு! கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவ கல்லுாரிகள் மீது துணிந்து புகார் அளிக்க, மாணவர்களுக்கு, மருத்துவ கல்வி இயக்குநரகம் அழைப்பு விடுத்துள்ளது. சுயநிதி கல்லுாரிகளில், அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கல்வி கட்டணத்தை, அரசு நிர்ணயிக்கிறது. அதேநேரம், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
அக் 23, 2026