BREAKING : பெங்கல் புயல் உருவாவதில் தாமதம் | Fengal Cyclone | IMD
வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதில் தாமதம் சென்னையில் இருந்து 500 கிமீ தூரத்தில், மணிக்கு 3 கிமீ வேகத்தில் நகர்கிறது 12 மணிநேரத்தில் பெங்கல் புயல் உருவாகும் என வானிலை மையம் தகவல்
நவ 27, 2024