/ தினமலர் டிவி
/ பொது
/ புதுச்சேரி, கடலூரில் பெஞ்சல் கோரத்தாண்டவம் fengal cyclone heavy rain cuddalore puducherry villup
புதுச்சேரி, கடலூரில் பெஞ்சல் கோரத்தாண்டவம் fengal cyclone heavy rain cuddalore puducherry villup
பெஞ்சல் புயல் கரை கடந்த நிலையில், புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடூர் அணை மற்றும் செல்லிப்பட்டு தடுப்பணையும் நிரம்பியதால் அதில் இருந்தும் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடலூர் மற்றும் புதுச்சேரியில் பல பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. வீடுகள், வாகனங்கள் மூழ்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது.
டிச 03, 2024