/ தினமலர் டிவி
/ பொது
/ உருவானது பெங்கல் புயல் நாளை கரையை கடக்கிறது | FENJAL Cyclone | Chennai Rains
உருவானது பெங்கல் புயல் நாளை கரையை கடக்கிறது | FENJAL Cyclone | Chennai Rains
தென்மேற்கு வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெங்கல் புயலாக மாறி உள்ளது இன்று பிற்பகல் 2.30 மணிக்கு பெங்கல் புயல் உருவானது வடமேற்கு திசையில் புயல் நகர்ந்து நாளை மதியம் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும்
நவ 29, 2024