பட்ஜெட்டில் 'தள்ளுபடி' தந்து இருந்தால் நல்லாயிருக்கும்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் கிசான் கிரெடிட் கார்டு. விவசாயிகளின் நிதி தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் 1998 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் இது. KCC திட்டம், விவசாயிகளுக்கான கடன் செயல்முறையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், விவசாய தேவைகளுக்கு வெறும் 4 சதவீதம் அடிப்படையில் மலிவு வட்டி விகிதத்தில் கடன்கள் வழங்கப்படுகின்றன
பிப் 01, 2025