/ தினமலர் டிவி
/ பொது
/ டாஸ்மாக்கில் கோடிக்கணக்கில் நடந்த ஊழல் முறைகேடுகள்! | FIR | Senthil Balaji | TASMAC | Scam
டாஸ்மாக்கில் கோடிக்கணக்கில் நடந்த ஊழல் முறைகேடுகள்! | FIR | Senthil Balaji | TASMAC | Scam
டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக தமிழகம் முழுதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று தீவிர சோதனை நடத்தினர். இந்த சூழலில் டாஸ்மாக் நிறுவன முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மீதான எப்.ஐ.ஆர் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே சென்ற திமுக ஆட்சியின் போது டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி இருந்தது.
ஜூலை 29, 2026