/ தினமலர் டிவி
/ பொது
/ பணியிடத்தில் பாதுகாப்புக்கு முதலிடம் தர வேண்டும்! Fire Accident | Safety Engineer | Hyundai Mobis |
பணியிடத்தில் பாதுகாப்புக்கு முதலிடம் தர வேண்டும்! Fire Accident | Safety Engineer | Hyundai Mobis |
கடந்த ஞாயிற்று கிழமை சென்னை அருகே இருங்காட்டுகோட்டை ஹூண்டாய் மொபிஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது. இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் தடுப்பது எப்படி என சேஃப்டி இன்ஜினியர் பிரபு காந்தி விளக்குகிறார்.
ஜூன் 02, 2026