உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மனைவி உடலுடன் 2 நாட்களாக காரில் சுற்றிய கணவன்|Fired woman body recovered|Husband arrested|Tenkasi

மனைவி உடலுடன் 2 நாட்களாக காரில் சுற்றிய கணவன்|Fired woman body recovered|Husband arrested|Tenkasi

தென்காசி மாவட்டம் கொல்லம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே இலத்தூரில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் குளம் ஒன்று உள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதியில் குளத்தின் அருகே செவ்வாயன்று முழுவதுமாக எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடந்தது. இலத்தூர் போலீசார் உடலை கைப்பற்றிய நிலையில் மாவட்ட எஸ்பி அரவிந்த் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். உடல் முழுவம் எரிந்த நிலையில் இடது கை மட்டும் எரியாமல் இருந்தது. சுமார் 30 வயது மதிக்கத்தக்க உடலில் மெட்டி இருந்ததால் பெண் என்பது உறுதியானது.

பிப் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை