உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தீபாவளியின் போது பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு! Dipawali | Celeberation | TN Government | Fire

தீபாவளியின் போது பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு! Dipawali | Celeberation | TN Government | Fire

தீபாவளிக்கு எப்போது பட்டாசு வெடிக்கலாம்! நேரத்தை அறிவித்தது தமிழக அரசு! தீபாவளியன்று 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம்! தமிழக அரசு அறிவிப்பு தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக தமிழக அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு 2018ம் ஆண்டிலிருந்து தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது.

நவ 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !