/ தினமலர் டிவி
/ பொது
/ நாட்டின் முதல் இசை சாலை மும்பை மக்கள் வரவேற்பு | First Melody Road | JaiHo | Melody Road
நாட்டின் முதல் இசை சாலை மும்பை மக்கள் வரவேற்பு | First Melody Road | JaiHo | Melody Road
உலகில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்று இந்தியா. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான விபத்துகள் நடக்கிறது… பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். இந்த விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில், மும்பை மாநகராட்சி ஒரு புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் முதல் “இசைச் சாலை” மும்பையில் அமைக்கப்பட்டுள்ளது மும்பையின் பிரபலமான கடற்கரை பாதையான நரிமன் பாயிண்டிலிருந்து வோர்லி வரை செல்லும் சாலையில் 500 மீட்டர் தூரத்திற்கு ரம்பிள் ஸ்ட்ரிப்ஸ் Rumble strips எனும் இசை ஒலிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது
பிப் 12, 2026