/ தினமலர் டிவி
/ பொது
/ போலீசில் புகார் செய்த இளைஞருக்கு நடந்த துயரம் | Fisherman | Ganja sale | drugs | kasimedu chennai
போலீசில் புகார் செய்த இளைஞருக்கு நடந்த துயரம் | Fisherman | Ganja sale | drugs | kasimedu chennai
கஞ்சா பற்றி போலீசுக்கு சொன்ன இளைஞருக்கு நேர்ந்த சோகம் வடசென்னையில் ஒரேநாளில் 2 சம்பவம் வடசென்னையில் 24 மணிநேரத்தில் 2 கொலைகள் நடந்துள்ளன. வடசென்னை காசிமேடு திடீர் நகரை சேர்ந்த ரவுடி லோகநாதனை (33) நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு மர்ம ஆசாமிகள் வீடு புகுந்து வெட்டிக் கொன்றனர். அவருடன் தங்கியிருந்த மாலதி (48) என்ற பெண்ணுக்கும் சரமாரி வெட்டு விழுந்தது. அவர் ஸ்டான்லி மருத்துவமனை ஐசியுவில் உள்ளார். இந்த கொலை நடந்த இடத்தில் இருந்து 2வது தெருவில் இன்னொரு கொலை நடந்துள்ளது. அதுவும் 24 மணிநேரத்துக்குள்.
ஜன 16, 2025