/ தினமலர் டிவி
/ பொது
/ நடுக்கடலில் மூழ்கிய மீனவர்கள்: நடந்தது என்ன? | 4 Fishermans Diped | Katchatheevu | Rameshwaram
நடுக்கடலில் மூழ்கிய மீனவர்கள்: நடந்தது என்ன? | 4 Fishermans Diped | Katchatheevu | Rameshwaram
விரட்டிய இலங்கை கடற்படை மூழ்கிய மீனவர் விசைப்படகு நடுக்கடலில் திக் திக் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 400 விசைப்படகுகளில் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் புதனன்று கடலுக்கு சென்றனர். இரவு கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர். அவர்களை பார்த்த மீனவர்கள், தங்களை கைது செய்து விடுவார்களோ என பயந்து உடனடியாக படகுகளை கரையை நோக்கி வேகமாக திருப்பியுள்ளனர். ஆனால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் விடாமல் துரத்தி வந்துள்ளனர். அப்போது கார்த்திகேயன் என்பவரின் விசைப்படகு மீது மோதியதாக கூறப்படுகிறது.
ஆக 01, 2024