/ தினமலர் டிவி
/ பொது
/ ஆமதாபாத் ஆஸ்பிடல் முன் குவியும் பயணிகளின் உறவினர்கள் | Flight crash | Ahmedabad | Civil hospital | F
ஆமதாபாத் ஆஸ்பிடல் முன் குவியும் பயணிகளின் உறவினர்கள் | Flight crash | Ahmedabad | Civil hospital | F
குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஆமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் தரையில் விழுந்து வெடித்து சிதறியது. விமானம் விழுந்த இடம் ஒரு மருத்துவ கல்லூரியின் ஹாஸ்டல் கட்டடமாக இருப்பதால் அதன் உள்ளே இருந்த மருத்துவ மாணவர்களும் இந்த விபத்தில் சிக்கி இறந்துள்ளனர். விமானத்தில் முழுவதுமாக நிரப்பப்பட்டிருந்த எரிபொருள் வெடித்து சிதறியதால் சில நொடிகளில் விமானம் சாம்பலாகி விட்டது.
ஜூன் 12, 2025