/ தினமலர் டிவி
/ பொது
/ விலை டாப்புக்கு போனாலும் கூட்டம் குறையல! | School Open | Flight Ticket | Holiday end | Rush
விலை டாப்புக்கு போனாலும் கூட்டம் குறையல! | School Open | Flight Ticket | Holiday end | Rush
கோடை விடுமுறை முடிந்து நான்காம் தேதி பள்ளி திறப்பு என அறிவிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா மற்றும் சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப ரெடியாகி வருகின்றனர். பெரும்பாலான ரயில்களில் டிக்கெட் இல்லை. தனியார் பஸ்களிலும் கட்டணங்கள் அதிகமாகி உள்ளது.
மே 31, 2026