உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஓட்டளிக்க ஊருக்கு போன மக்கள் சென்னை திரும்பும்போது அதிர்ச்சி | Flight ticket prices hiked

ஓட்டளிக்க ஊருக்கு போன மக்கள் சென்னை திரும்பும்போது அதிர்ச்சி | Flight ticket prices hiked

ஓட்டு போட சொந்த ஊர் போன சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி இப்படியா பண்ணுவீங்க? சிரமத்துடன் திரும்பிய மக்கள் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க சென்னையில் இருந்து 10 லட்சத்துக்கு அதிகமானவர்கள் சொந்த ஊருக்கு சென்றனர். தேர்தல் முடிந்ததும் ஊரில் 2 நாள் ஓய்வெடுத்த சென்னைவாசிகள் திங்கட்கிழமை பணியில் சேர வசதியாக சென்னைக்கு நேற்று முதலே வரத்துவங்கினர்.

ஏப் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி