உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திரும்ப வராமல் கனடா போயிருந்தால் என்ன ஆயிருக்கும்? | Technical Mismatch | Flight AI 185

திரும்ப வராமல் கனடா போயிருந்தால் என்ன ஆயிருக்கும்? | Technical Mismatch | Flight AI 185

டெல்லி ஏர்போர்ட்டில் இருந்து கனடாவின் வான்கூவர் நகருக்கு ஏர் இந்தியாவின், AI- 185 என்ற விமானம் வியாழனன்று காலை 11:34 மணிக்கு புறப்பட்டது. 4 மணி நேர பயணத்துக்கு பின் சீன வான்வெளியான குன்மிங் பகுதி அருகே சென்றபோது, கனடாவில் தரையிறங்குவதற்குரிய அனுமதி பெறாதது தெரியவந்தது. இந்த வழித்தடத்தில் பறக்க போயிங் 777-300ER ரக விமானங்களுக்கு மட்டுமே கனடா அரசிடம் ஏர் இந்தியா அனுமதி பெற்றிருந்தது. ஆனால், நிர்வாகத் தவறால் அன்றைய தினம் போயிங் 777-200LR ரக விமானம் பயன்படுத்தப்பட்டது. விமானம் பறக்க ஆரம்பித்து 4 மணி நேரத்துக்கு பிறகே ஏர் இந்தியா அதிகாரிகளுக்கு இது தெரியவந்தது.

மார் 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி