/ தினமலர் டிவி
/ பொது
/ வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர்களுடன் அமித் ஷா ஆலோசனை |Flood| Rain| UP| Delhi| Gujarat Rain|Mumbai
வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர்களுடன் அமித் ஷா ஆலோசனை |Flood| Rain| UP| Delhi| Gujarat Rain|Mumbai
வட மாநிலங்களில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. டில்லி, ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், அசாம் மாநிலங்களில் கனமழை தொடர்வதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உபி மாநிலம் கோண்டாவில் சரயு நதியில் ஏற்பட்ட வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால், வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மக்கள் படகுகள் மூலம் மீட்கப்படுகின்றனர்.
ஜூலை 15, 2024