2 மணிநேரம் வட்டமடித்த விமானம்: கர்நாடகாவில் பரபரப்பு சம்பவம்
ெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு ஃபிளை Fly 91 என்ற விமானம் ஞாயிறன்று பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு சென்றது அந்த விமானத்தில் 18 பயணிகள் இருந்தனர். திட்டமிட்டபடி மாலை 4:30 மணிக்கு இந்த விமானம் ஹூப்ளியில் தரையிறங்கி இருக்க வேண்டும். மோசமான வானிலை காரணமாக ஹூப்ளியில் தரையிறங்க முடியாமல் விமானம் கிட்டத்தட்ட 4 மணிநேரம் வானில் வட்டமடித்தது இதனால் விமானத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டுவிட்டதாக எண்ணி பயணிகள் அச்சமடைந்தனர் நல்லபடியாக விமானம் தரையிறங்க வேண்டும் என்று இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொண்டனர். விமானம் குலுங்கியபோது கடவுளே காப்பாற்று என்று பயணிகள் கதறினர் இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது #Fly91 #FlightDelay #LandingDelay #Hubballi #AviationNews #FlightTracking #AirTravel #AviationLovers #TravelStories #FlightExperience #AviationCommunity #Hyderabad #Hubbali #bengaluru #Breakingnews