உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Flydubai விமானத்தில் இந்திய விமானிக்கு கத்திக்குத்து! | Flydubai Pilot Smit Machchhar

Flydubai விமானத்தில் இந்திய விமானிக்கு கத்திக்குத்து! | Flydubai Pilot Smit Machchhar

துபாயில் இருந்து 174 பயணிகளுடன் ஃபிளை துபாய் (flydubai) விமானம் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நோக்கி சென்றது. விமானம் இஸ்ரேலை நெருங்கிய நிலையில், ஓமனைச் சேர்ந்த இணை விமானி (Co-pilot), இந்தியா வம்சாவாளியை சேர்ந்த முதன்மை விமானி ஸ்மித் மச்சாரை (Smit Machchhar) விமானியை கத்தியால் குத்தினார்.

செப் 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !