உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தாராபுரம் அருகே 2 பேர் வீட்டில் சிக்கிய ₹48 லட்சம்! | Flying Squad | Money Seized | Election

தாராபுரம் அருகே 2 பேர் வீட்டில் சிக்கிய ₹48 லட்சம்! | Flying Squad | Money Seized | Election

திமுக நிர்வாகி வீட்டில் அள்ள அள்ள பணக்கட்டுகள் அதிரடி காட்டிய பறக்கும் படை தாராபுரத்தில் 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தாராபுரம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் அடுத்த மூலனூர் பகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.

செப் 22, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sasikumaren
செப் 25, 2026 03:04

அவ்வளவும் மக்களிடம் இருந்து கொள்ளை அடித்த வரிப்பணம் மட்டுமே அந்த பணத்தை பிடுங்கிய பிறகு அவனை ஆயுள் சிறையில் அடைக்க வேண்டும் இல்லை என்றால் மறுபடியும் கொள்ளை அடிக்க ஆரம்பித்து விடுவான்கள்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை