உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உணவு டெலிவரி தொழில் பாதிப்பு வருவாய் இழந்த தொழிலாளர்கள் | LPG shortage | Swiggy | Zomato

உணவு டெலிவரி தொழில் பாதிப்பு வருவாய் இழந்த தொழிலாளர்கள் | LPG shortage | Swiggy | Zomato

50% குறைந்த ஆன்லைன் ஆர்டர் ZOMATO, SWIGGY ஊழியர்கள் தவிப்பு மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஓட்டல்களுக்கு வணிக சிலிண்டர்கள் சப்ளை நிறுத்தப்பட்டது.

மார் 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை