உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காலணி தயாரிப்பு பயிற்சி வகுப்புக்கு எம்எஸ்எம்இ அமைச்சகம் அழைப்பு! Footwear Training | Ministry of MS

காலணி தயாரிப்பு பயிற்சி வகுப்புக்கு எம்எஸ்எம்இ அமைச்சகம் அழைப்பு! Footwear Training | Ministry of MS

மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ், செயல்படும் சென்னை கிண்டியில் உள்ள மத்திய காலணி தயாரிப்பு பயிற்சி நிறுவனம் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணமின்றி 6 மாத கால பயிற்சியை வழங்கவுள்ளது. இந்தப் பயிற்சி ஜூலை 29ம் தேதி துவங்குகிறது. தேசிய எஸ்சி, எஸ்டி மையத்தின் ஆதரவில் நடத்தப்படும் காலணி வடிவமைப்பு, உற்பத்திக்கான பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பங்கேற்பாளர்கள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

ஜூலை 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை