உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிறுமியை சிறுத்தை தாக்கிய சம்பவத்துக்கு அமைச்சர் பதில்

சிறுமியை சிறுத்தை தாக்கிய சம்பவத்துக்கு அமைச்சர் பதில்

தாய்லாந்தில் யானைகள் முகாமில் சிறப்பு பயிற்சி பெற்ற வன காவலர்களுக்கான பாராட்டு விழா வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடந்தது. வன அமைச்சர் ராஜகண்ணப்பன் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார். பின் பேட்டி அளித்த அமைச்சர் மனித விலங்கு மோதல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார்.

ஜூன் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி