உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / என் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது தவறான முடிவு! | Former IAS officer Sagayam | TNGovt

என் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது தவறான முடிவு! | Former IAS officer Sagayam | TNGovt

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம், நாமக்கல், மதுரையில் கலெக்டராகவும், தமிழகத்தின் பல துறைகளில் உயர் அதிகாரியாகவும் பணியாற்றியவர். ஐகோர்ட் உத்தரவுப்படி சட்ட ஆணையராக பணியாற்றி, கிரானைட் குவாரிகளில் நடந்த மாபெரும் ஊழலை வெளி கொண்டு வந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு சாட்சியம் அளிக்க மதுரை கோர்ட்டில் அவர் ஆஜராகவில்லை.

மே 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை