உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஊட்டிக்கு சுற்றுலா சென்றபோது துயர சம்பவம்: கணவர் அட்மிட் Former Minister Dindigul Sreenivasan gran

ஊட்டிக்கு சுற்றுலா சென்றபோது துயர சம்பவம்: கணவர் அட்மிட் Former Minister Dindigul Sreenivasan gran

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி திவ்ய பிரியா. பல் டாக்டர். கார்த்திக் ராஜா என்பவருடன் கடந்த 3 மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. மதுரையில் வசித்து வந்தனர். திவ்யப்பிரியா தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் கடந்த 20ம் தேதி ஊட்டிக்கு சுற்றுலா சென்றார். சுற்றுலாவை முடித்துக் கொண்டு குன்னூர் வழியாக மேட்டுப்பாளையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

மே 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !