/ தினமலர் டிவி
/ பொது
/ தி.மலை குகையில் பகீர்: பிரான்ஸ் தூதரகம் வரை புகார் | France Women | Tiruvannamalai
தி.மலை குகையில் பகீர்: பிரான்ஸ் தூதரகம் வரை புகார் | France Women | Tiruvannamalai
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 40 வயது பெண் திருவண்ணாமலைக்கு கடந்த ஜனவரியில் ஆன்மீக சுற்றுலா வந்துள்ளார். அங்குள்ள தனியார் ஆசிரமத்தில் தங்கி ஆன்மிகம் மற்றும் தியான பயிற்சி மேற்கொண்டு வந்தார். இவருக்கு திருவண்ணாமலை பேகோபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் டூரிஸ்ட் கைடாக வந்துள்ளார். பிரான்ஸ் பெண்ணுக்கு திருவண்ணாமலையில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றி காண்பித்துள்ளார்.
மார் 19, 2025