/ தினமலர் டிவி
/ பொது
/ படிப்புக்கு உதவி கேட்டு பண மோசடி செய்த இளம்பெண் கைது! Young Lady | Money Frauds | Vellore | Salem
படிப்புக்கு உதவி கேட்டு பண மோசடி செய்த இளம்பெண் கைது! Young Lady | Money Frauds | Vellore | Salem
சேலம் ஆத்தூரை சேர்ந்தவர் குணாதேவி. இவர் வேலூரில் உள்ள ஒரு கல்லூரியில் 2018 முதல் 2021 வரை இளங்கலை ஆங்கிலம் படித்தார். இளங்கலை படிப்பு முடித்து, யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராவதாக கூறி, கல்லூரி பேராசிரியர் ரூபேஷ் சதிஷ்குமாரிடம் உதவி கோரினார். அவர் முதற்கட்டமாக 35 ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளார். பின்னர் உத்தராகண்ட் மாநிலம் முசவுரியில் தங்கி, ஐஏஎஸ் அகாடமியில் பயில்வதாக உதவி கேட்டுள்ளார். பேராசிரியரும் சிறிது சிறிதாக 16 லட்ச ரூபாயை குணாதேவிக்கு கொடுத்துள்ளார்.
அக் 01, 2025