உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இலவச பஸ் பயண திட்டத்தால் பொருட்கள் வாங்க நகரத்துக்கு செல்லும் பெண்கள் | Free Bus | Vetri Payanam

இலவச பஸ் பயண திட்டத்தால் பொருட்கள் வாங்க நகரத்துக்கு செல்லும் பெண்கள் | Free Bus | Vetri Payanam

---- வெற்றி பயண திட்டத்தால் ஏற்பட்ட மாற்றம்! உள்ளூர் கடைகளுக்கு ஆப்பு! அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தால், உள்ளூர் வணிகர்களின் தொழில்கள் பாதிக்கப்படுவதும், நகரங்கள், மாநகரங்களில் வியாபாரம் இரட்டிப்பாகி வருவதாகவும், அரசின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில், விடியல் பயணம் என்ற பெயரில், சாதாரண பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அத்திட்டத்தின் கீழ், 7,500 சாதாரண கட்டண டவுன் பஸ், மலை பகுதிகளில் இயக்கப்பட்ட பஸ்களில் தினமும் சராசரியாக, 59 லட்சம் பேர் பயணித்தனர். முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, பெண்களுக்கான இலவச பஸ் திட்டத்தை, வெற்றி பயணம் என்ற பெயரில், இம்மாதம் 2ம் தேதி முதல் விரிவாக்கம் செய்தது.

அக் 22, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sridhar
அக் 22, 2026 11:06

ஆஹா என்ன ஒரு மாற்றம் பெண்களிடமும், சமுதாயத்திலும்.. அதை விட பிரமாதம் உங்களோட தலைப்பு " உள்ளூர் வியாபாரிகளுக்கு ஆப்பு ".. முன்னேற்ற பாதையில் " வெற்றி தமிழ்நாடு "


PVSR
அக் 22, 2026 11:04

உள்ளூர் கடைக்காரர்களின் குடும்பங்கள் ஆட்டோக்காரர்கள் அவர்களின் குடும்பங்கள் தனியார் பஸ் காரர்கள் அவர்களின் குடும்பங்கள் இவர்களின் அத்தனை ஓட்டுக்களையும் விஜய் இழக்க நேரிடும். எப்படியும் 20 லட்சம் ஓட்டுக்களை இழக்கலாம்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை