உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காஸா மக்களுக்கு உதவ முன்வந்த நாடுகள் French President Emmanuel Macron | German Chancellor Olaf Schol

காஸா மக்களுக்கு உதவ முன்வந்த நாடுகள் French President Emmanuel Macron | German Chancellor Olaf Schol

இஸ்ரேஸ் - ஹமாஸ் இயக்கத்தினர் இடையே ஓராண்டாக போர் நடக்கிறது. இதுவரை, குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். சமீபத்தில், காஸாவில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த பள்ளிகள் மேல் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஹமாஸ் மருத்துவ பிரிவு அறிக்கையில், அகதிகளாக தங்கியிருந்த மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ