டீசல் விற்பனையில் கட்டுப்பாடு: பெட்ரோலிய அமைச்சகம் அவசர உத்தரவு | Fuel Rationing Order | Petroleum M
சர்வதேச போர் பதற்றத்தால் உலக அளவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடுஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் எரிபொருட்கள் விலை உயர்த்தப்பட்டு வருவதுடன், அவற்றை பயன்படுத்துவதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இந்தியாவில் மானிய விலையில் வீட்டு சமையல் காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசலை விற்பதால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஏற்கிறது. இருப்பினும், சிலர் பீதி காரணமாக பெட்ரோல், டீசலை அதிகளவில் வாங்கி, இருப்பு வைத்து வருகின்றனர். இதை தடுக்கும் வகையில், பங்க்குகளில் பெட்ரோல், டீசல் வினியோகத்தை ஒழுங்கு படுத்த பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. #PetroleumMinistry #DieselRationing #FuelRestrictions #DieselLimit #IndianTransport #FuelPolicy #CommercialVehicles #MinistryOfPetroleum #DieselPrice #IndiaLogistics #FuelShortage #NewFuelRules #TruckersIndia