/ தினமலர் டிவி
/ பொது
/ காசா அமைதி வாரியத்துக்கு நிதியை வாரி வழங்கிய நாடுகள்! Gaza peace summit | Trump | USA | Fund Collect
காசா அமைதி வாரியத்துக்கு நிதியை வாரி வழங்கிய நாடுகள்! Gaza peace summit | Trump | USA | Fund Collect
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் நடந்து வந்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சியில், கடந்தாண்டு அக்டோபரில் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து, போருக்கு பிந்தைய காசாவை நிர்வகிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் காசா அமைதி வாரியத்தை உருவாக்கினார். இந்த வாரியத்தின் முதல் கூட்டம் நேற்று நடந்தது. இதில், 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
பிப் 20, 2026