உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மனித வரலாற்றின் போக்கை மாற்றியவர் காந்தி | Gandhi Jeyanthi| PM Modi |Praises

மனித வரலாற்றின் போக்கை மாற்றியவர் காந்தி | Gandhi Jeyanthi| PM Modi |Praises

நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 157-வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அன்பான தலைவரின் அசாதாரணமான வாழ்க்கை என காந்தியை பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார். #GandhiJeyanthi #PMModi #Praises #Gandhi #MahatmaGandhi #Leadership #IndianCulture #Inspiration #Unity #Peace #NationalLeader #RememberingGandhi #Mahatma #India #Bharat #SocialJustice #Legacy #Values #Citizenship

அக் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை