உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பொது இடங்களில் வைக்கப்படும் பிள்ளையார்: போலீஸ் பாதுகாப்பு ganesh chathurthi | vinayakar chathurthi

பொது இடங்களில் வைக்கப்படும் பிள்ளையார்: போலீஸ் பாதுகாப்பு ganesh chathurthi | vinayakar chathurthi

சதுர்த்தி விழா கொண்டாட்டம் வீடுகள் தோறும் புது விநாயகர்! பூக்கள், பழங்கள் விலை உயர்ந்தாலும் விற்பனை ஜோர் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் சுமார் 1 லட்சம் விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டு வழிபடுவதற்கு இந்து அமைப்புகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்துள்ளன.

ஆக 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை