/ தினமலர் டிவி
/ பொது
/ மர்ம ஆசாமி வீசி சென்ற பையை திறந்ததும் அதிர்ச்சி | Ganja | Egmore railway station | Police
மர்ம ஆசாமி வீசி சென்ற பையை திறந்ததும் அதிர்ச்சி | Ganja | Egmore railway station | Police
போலீசை பார்த்ததும் பையை போட்டு விட்டு ஓடிய ஆசாமி! விரட்டி சென்ற போலீஸ் ரயில் நிலையத்தில் பரபரப்பு சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகளை போலீசார் சோதனை செய்து அனுப்பி கொண்டு இருந்தனர்.
ஏப் 18, 2025