உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உபி கஞ்சா வியாபாரி கோவையில் சிக்கினார்| Ganja Chocolate | Seized | Kovilpalayam

உபி கஞ்சா வியாபாரி கோவையில் சிக்கினார்| Ganja Chocolate | Seized | Kovilpalayam

கோவை கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், காபி கடை சந்திப்பு அருகே சோதனை நடத்தினர். அங்கே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த வடமாநிலத்தை சேர்ந்தவரை விசாரித்தனர். அவர் உத்திரபிரதேசம் மாநிலத்தை மோகன் என்பதும், 2கிலோ கஞ்சா சாக்லெட்டை விற்பதற்காக வைத்திருந்ததும் தெரிந்தது.

மே 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை