/ தினமலர் டிவி
/ பொது
/ நியாயம் கேட்கும் உறவினர்களுக்கு என்ன பதில் | Garbage issue| Public Protest | Police Action| Tiruppur
நியாயம் கேட்கும் உறவினர்களுக்கு என்ன பதில் | Garbage issue| Public Protest | Police Action| Tiruppur
நியாயம் கேட்கும் உறவினர்களுக்கு என்ன பதில் | Garbage issue| Public Protest | Police Action| Tiruppur தமிழக அரசுக்கு ஹைகோர்ட் ஆர்டர மதிக்குற பழக்கமே கிடையாதா? ஜனநாயக நாட்டுல அறவழிப் போராட்டம் நடத்த உரிமை இல்லையா? நியாயமா கேள்வி கேட்டா , குண்டுக்கட்டா தூக்கிட்டு போயி அரெஸ்ட் பண்றது ரொம்ப அநியாயமுங்க! தப்பே பண்ணாம நாங்க எதுக்கு சார் ஜெயில்ல இருக்கணும்? கொந்தளிக்கும் கேள்விகளுடன் குமுறும் விவசாயிகள்
டிச 20, 2025