உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காஸ் சிலிண்டர் புக்கிங் செய்வதற்கான காத்திருப்பு காலம் நீட்டிப்பு | Gas Cylinder Booking Rule

காஸ் சிலிண்டர் புக்கிங் செய்வதற்கான காத்திருப்பு காலம் நீட்டிப்பு | Gas Cylinder Booking Rule

இந்தியாவில் வாகன எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லாத நிலையில், சிலர் அவற்றை தேவைக்கு அதிகமாக வாங்கிக் குவிக்க துவங்கியுள்ளனர். குறிப்பாக சமையல் காஸ் சிலிண்டர் புக்கிங் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

மார் 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ