/ தினமலர் டிவி
/ பொது
/ இதுவே கடைசி: ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு டிரம்ப் எச்சரிக்கை | Gaza war| Hamas| phase 2 of the truce|
இதுவே கடைசி: ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு டிரம்ப் எச்சரிக்கை | Gaza war| Hamas| phase 2 of the truce|
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காஸாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே, இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வந்தது. அமெக்க அதிபர் டிரம்ப் முன்மொழித்த அமைதி திட்டத்தின்படி, இஸ்ரேல் - காஸா இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் தரப்பில் இதுவரை 2000 பாலஸ்தீன கைதிகளையும், 135 பேரின் உடல்களையும் ஒப்படைத்துள்ளது.
அக் 23, 2025