உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஏமன் நாட்டில் பெரும் திருப்பம்: அரசை வீழ்த்திய ஹவூதி படைகள் | Yemen Conflict | Mocha Port

ஏமன் நாட்டில் பெரும் திருப்பம்: அரசை வீழ்த்திய ஹவூதி படைகள் | Yemen Conflict | Mocha Port

அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் சூழல் அதன் ஆதரவு நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. ஏமனில் உள்நாட்டு கலவரம் தீவிரமடைந்துள்ளது. ஏமன் அரசுக்கு எதிராக ஹவூதி கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதில் ஏமன் அரசுக்கு சவுதி மற்றும் அமெரிக்கா துணை நிற்கின்றன. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டணி 2015 முதல் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவளித்து வருகிறது.

செப் 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி