உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவை ஜி.டி நாயுடு பாலத்தின் கீழ் கோரவிபத்து: 3 பேர் மரணம் | GD Naidu flyover | Coimbatore accident

கோவை ஜி.டி நாயுடு பாலத்தின் கீழ் கோரவிபத்து: 3 பேர் மரணம் | GD Naidu flyover | Coimbatore accident

ஆரம்பமே சோகம்! ஜி.டி நாயுடு பாலம் கீழ் கோர விபத்து லாரிக்கு அடியில் புகுந்து ஒட்டிய கார் கோவை, அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை கட்டப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 9ம் தேதி திறந்து வைத்தார். பாலம் கட்டப்படுவதுக்கு முன் 10 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த பகுதிகளை கடக்க 45 நிமிடங்கள் வரை ஆகும்.

அக் 13, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

KOVAIKARAN
அக் 13, 2025 12:09

இந்த மேம்பாலவேலை 95% தான் முடிந்துள்ளது. முழுவதும் முடிக்கமுன் அவரசரப்பட்டு திறந்து விட்டார்கள். அதன் விளைவு தான் நான்கு பேரின் உயிரைப்பறித்த இந்த கோர விபத்து. ஒருசிலர் தொட்டது துலங்காது என்று கூறுவார்கள். தெரிந்தவர்களுக்கு புரிந்தால் சரி.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !