/ தினமலர் டிவி
/ பொது
/ பாலினம் கண்டறிந்த கும்பலை கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள் | Gender detection | Illegal job
பாலினம் கண்டறிந்த கும்பலை கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள் | Gender detection | Illegal job
கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்ட பகுதிகளில் கருவில் உள்ளது ஆணா பெண்ணா என பாலின சோதனை செய்து கருக்கலைப்பு நடப்பதாக சுகாதார அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தர்மபுரி சுகாதார இணை இயக்குனர் டாக்டர் சாந்தி தலைமையிலான குழுவினர் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள வஉசி நகரில் அதிரடி சோதனை நடத்தினர்.
ஜன 23, 2025