/ தினமலர் டிவி 
                            
  
                            /  பொது 
                            / இந்தியாவின் பதிலடிக்கு பயந்து பாக் வீரர்கள் கொத்தாக ராஜினாமா | General Asim Munir | Pakistan Army Re                                        
                                     இந்தியாவின் பதிலடிக்கு பயந்து பாக் வீரர்கள் கொத்தாக ராஜினாமா | General Asim Munir | Pakistan Army Re
காஷ்மீரில் பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் எல்லையில் பதட்டம் நிலவுகிறது. மேலும் இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் அதிகரித்துள்ளது. இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை குவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடந்து வருகிறது. இரு நாடுகள் இடையே போர் ஏற்படுமோ என்ற சூழல் உருவாகி உள்ளது. இந்தியாவுடனான அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், உயர் அதிகாரிகள் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.
 ஏப் 28, 2025